வாழ்க்கைப்பயணம் - 1
1987ம் வருடம் ஜூலை 5ம் தேதி சண்முகம் என்ற ஆறுமுகம் - கஸ்தூரி தம்பதியருக்கு நான்காவது மகனாய் பிறந்தேன். எனது பிறப்பு ஒரு சரித்திரம் படைக்க தான் இவ்வுலகிற்கு வந்தது போல அமைந்தது.
நான் பிறந்தது என்னுடைய கலரை பார்த்து பாட்டி என் பெற்றோரிடம் இவனை கொன்னுடுங்க பயங்கர கறுப்பா இருக்கான் சொல்லிடுச்சு. என் பெற்றோர் இவன் எப்படி இருந்தாலும் பரவாயில்லை இவன் எங்களுடைய பிள்ளை சாகடிக்க மாட்டோம் என்று பாட்டியிடம் தெரிவிச்சுடாங்க.
இதை நீண்ட நாள்களுக்கு பிறகு என் பெற்றோர் என்னிடம் தெரிவித்தனா். பிறகு அந்த பாட்டிக்கு என் கையாலேயே உணவு பரிமாறினேன் என்பது கூடுதல் தகவல்.
மேலும் சில நாட்களுக்கு பிறகு தொட்டிலில் இருந்து கீழே விழுந்துவிட்டேன். என்னுயை அலறலை கண்ட என் பெற்றோர் இவன் பிழைப்பான மாட்டானா என்ற ஏக்கத்துடன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரிடம் காண்பித்தனர். மருத்துவர் கூறிய பிறகு தான் நிம்மதி அடைந்தனர் உங்க பையன் பிழைச்சுட்டான்.
இப்படி ஒவ்வொரு கட்டத்தையும் தாண்டி வந்திருக்கிறேன் என் சிறுவயதில்.
#பார்த்தீங்களா நண்பர்களே எனக்கு எதிரி எங்குமில்லை உள்ளுக்குள்ளயே இருக்காங்க. இதையும் தாண்டி இங்கே வந்திருக்கிறேன் என்றால் எனது பிறப்பு ஒரு சரித்திரம் தானே.
-தொடரும்

No comments:
Post a Comment